புதிய வார்டு எண், புதிய பாகம் எண், புதிய வரிசை எண் அறிந்து கொள்ள
தற்பொழுது தமிழகத்தில் உள்ளாட்சிகளின் வார்டுகளை மாற்றி வரையறை
செய்துள்ளார்கள். உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் கீழுள்ள
லிங்கை பயன்படுத்தி தற்பொழுது உள்ள உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண்,
புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது உட்பட அனைத்தையும் தெரிந்து
கொள்ளலாம்.
Click here
to Enter EPIC Number and View Details
Click here to Enter EPIC Number and
View Details


No comments