Header Ads

Recent

TET தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு TRB அறிவிப்பு

TET தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு TRB அறிவிப்பு
Click Here


TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்

இனிவரும் காலத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் தரப்படாது

TET தேர்வு எழுத 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


No comments