Header Ads

Recent

மத்திய அரசின் விநாடி- வினா போட்டி வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ .10 லட்சம் உதவித் தொகை

மத்திய அரசின் விநாடி- வினா போட்டி வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ .10 லட்சம் உதவித் தொகை
Click Here
மாநில அளவிலான போட்டிக் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய அரசு சார் பில் 13 முதல் 18 வயதுக்கு உள் பட்ட மாணவர்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்தப்படவுள்ளன . இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ .10 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை

No comments